Thu. Dec 1st, 2022

டைரக்டர் பா.ரஞ்சித் அவர்கள் நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு அடுத்ததாக நடிகர் விக்ரம் அவர்களை இயக்கி வருகிறார். படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஞானவேல்ராஜா படத்தை தயாரிக்கிறார்.

படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

Hits: 7

Leave a Reply

Your email address will not be published.