Thu. Dec 1st, 2022

தீபாவளி அன்று வெடி வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. பசுமை பட்டாசுகள், நேர கட்டுப்பாடுகள் உள்ளிட்ட நிறைய கடுமையான கட்டுப்பாடுகள் விதித்தது.

தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு தடைகள் போட்டது தமிழக அரசுதான் என பாஜக டிவிட்டர் பக்கத்தில் பொய் செய்தி பகிரப்பட்டுள்ளது.

ஆனால் உண்மையில் தீபாவளி பட்டாசுகள் வெடிக்க நேர கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று உச்சநீதிமன்றத்துக்கு ஆலோசனை கூறியதே பாஜக அரசுதான்.

23.10.2018 அன்றைய உச்சநீதிமன்ற தீர்ப்பில் இந்த விவரம் இருக்கிறது.

https://main.sci.gov.in/supremecourt/2015/32461/32461_2015_Judgement_23-Oct-2018.pdf

Indian Social Responsibility Network என்கிற அமைப்பு பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தது.

அந்த அமைப்பின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களில் ஒருவர் பாஜக எம்எல்ஏ, ஒருவர் பாஜக எம்பி, மற்றொருவர் பாஜக செய்தி தொடர்பாளர்.

https://greentribunal.gov.in/gen_pdf_test.php?filepath=L25ndF9kb2N1bWVudHMvbmd0L2Nhc2Vkb2Mvb3JkZXJzL0RFTEhJLzIwMjAtMTEtMDIvY291cnRzLzEvZGFpbHkvMTYwNDMxMzE3MDE4NDU4NDMyMjVmOWZlMDUyZDA4MjkucGRm

Hits: 11

Leave a Reply

Your email address will not be published.