Thu. Apr 25th, 2024
GOL

சென்னை: சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.41,136-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.5,142-க்கு விற்பனை ஆகிறது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.37,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.4,740-க்கு விற்பனை ஆகிறது. மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.63.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Visits: 11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *