அதிமுக ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்து வரி செலுத்த மறுத்ததோடு, “அந்நியருக்கு காவடி தூக்குவதை விட தூக்குக்கயிறே மேல்” என தூக்கு மேடை ஏறியபோதும் தூக்கு கயிற்றை முத்தமிட்டு, வீரத்திற்கு இலக்கணமாக திகழ்ந்த மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களை அவர்தம் நினைவுநாளில் போற்றி வணங்குகிறேன்!”
Hits: 11