Fri. Apr 19th, 2024

உலக பட்டினி குறியீட்டில் 121 நாடுகளின் பட்டியலில் இந்தியா107வது இடத்தில் உள்ளது.ஆசிய நாடுகளின் வரிசையில்,ஆப்கானிஸ்தானை(109) மட்டுமே இந்தியா முந்தியுள்ளது. இலங்கை(64),நேபாளம்(81), வங்கதேசம்(84),பாகிஸ்தான்(99) ஆகிய நாடுகள் இந்தியாவை விட பட்டியலில் முந்தியுள்ளன.

Visits: 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *