நடிகர் கார்த்தி அவர்களின் நடிப்பில் டைரக்டர் P.S.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் சர்தார். மேலும் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தை தீபாவளி அன்று வெளியிடப்போவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
படத்தின் ட்ரெய்லர் இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.
Hits: 9