Thu. Apr 18th, 2024

சென்னை: சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.40,736-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.5,092-க்கு விற்பனை ஆகிறது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.37,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.4,690-க்கு விற்பனை ஆகிறது. மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.60.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *