Thu. Dec 1st, 2022

கர்நாடாவை கலக்கிய திரைப்படம் “காந்தாரா”. ரிஷப் ஷெட்டி மற்றும் சப்தமி கவுடா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள “காந்தாரா” படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் டிரெய்லரை நடிகர் கார்த்திக் வெளியிட்டுள்ளார். ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கியுள்ளார், விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ளார், பி அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

தமிழ்நாட்டில் திரைப்படம் 15 அக்டோபர் 2022 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.

Hits: 20

Leave a Reply

Your email address will not be published.