Fri. Mar 29th, 2024

பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியுடன் நான்காவது டி20 போட்டியில் இன்று மோதியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியின் அபார பந்துவீச்சில் 20 ஒவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் மட்டுமே எடுத்தது.

131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 16.1 ஓவரில் 131 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக ஃபின் ஆலன் 62 (42), கன்வே 49 (46) எடுத்தனர்.

Visits: 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *