Thu. Dec 1st, 2022

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு கூறியுள்ளதாவது ” அரசின் விதிமுறைகளை பின்பற்றி எந்தவித விதிமீறல் இல்லாமல் கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவுறுத்தப்படுகிறது. மேலும் நவம்பர் 14ம் தேதிக்குள் விண்ணப்பங்களை பரிசீலித்து, நேர்காணல் நடத்தி டிசம்பர் 19 ம் தேதிக்குள் பணி நியமன ஆணைகளை வழங்கவும் அறிவுறுத்தப்படுகிறது. தேர்வு முறையை கண்காணிக்க தாலுகா வாரியாக அதிகாரிகளை நியமிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.”

கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

https://agaram.tn.gov.in/onlineforms/formpage_open.php?id=43-171

Hits: 371

Leave a Reply

Your email address will not be published.