ஆசியா கோப்பை 2022 மகளிர் கிரிக்கெட் தொடரில் 19 வது டி20 ஆட்டத்தில் தாய்லாந்து அணி இந்தியா அணியுடன் மோதியது. டாஸ் வென்ற இந்தியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய தாய்லாந்து அணி 15.1 ஒவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 37 ரன்கள் மட்டுமே எடுத்தது.
38 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 6 ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 40 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.
Hits: 5