Thu. Apr 25th, 2024

சென்னை: சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.41,656-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.5,207-க்கு விற்பனை ஆகிறது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.260 உயர்ந்து ரூ.38,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.4,805-க்கு விற்பனை ஆகிறது. மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.64.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *