Thu. Dec 1st, 2022

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மித்ரன் ஆர் ஜவகர் இயக்கத்தில் வெளியாக உள்ள திரைப்படம் ” திருச்சிற்றம்பலம் “. இத்திரைப்படத்தில் ராஷி கண்ணா, பவானி சங்கர், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ் மற்றும் பாரதிராஜா ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது.

படத்தின் “தேன்மொழி” வீடியோ பாடல் வெளியீடு

Hits: 4

Leave a Reply

Your email address will not be published.