Sat. Nov 26th, 2022

பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியுடன் இரண்டாவது டி20 போட்டியில் இன்று மோதியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஒவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக கான்வே 36 (35) ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணியில் ஹரிஸ் ரவுஃப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 18.2 ஓவரில் 149 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக பாபர் அசாம் 79 (53) எடுத்திருந்தார்.

Hits: 2

Leave a Reply

Your email address will not be published.