Fri. Mar 29th, 2024

டைரக்டர் பிரதீப் ரங்கநாதன் எழுதி இயக்கி நடிக்கும் திரைப்படம் “லவ் டுடே”. இதில் சத்யராஜ், யோகி பாபு, இவானா, ராதிகா சரத்குமார், ரவீனா, இறுதியாக பரத், ஆதித்யா கதிர், அஜீத் காலிக், விஜய் வரதராஜ், அக்‌ஷயா உதயகுமார்உள்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து உள்ளார். மேலும் இப்படத்திற்கு யுவன்சங்கர்ராஜா இசையமைத்துள்ளார்.

படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Visits: 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *