Fri. Mar 29th, 2024

விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து வரும் படம் “வாரிசு”. இந்த படத்தின் இறுதி படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. படத்தை வரும் பொங்கல் பண்டிகை அன்று வெளியிட உள்ளதாக தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். தயாரிப்பாளர் படத்திற்கு 80 கோடி விலை நிர்ணயித்துள்ளார். விஜயின் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் 82 கோடி ஷேர் செய்தது. அனால் பீஸ்ட் படம் 60 கோடி மட்டுமே ஷேர் தொகையை வசூலித்தது. இதனால் விநியோகிஸ்தர்கள் படத்தை வாங்க தயக்கம் காட்டுகின்றனர். இதனால் தயாரிப்பாளர் தில்ராஜு படத்தை ஏரியா வாரியாக விற்பனை செய்யலாமா யோசித்து வருகிறார். இதை தவிர மற்ற உரிமைகள் நல்ல விலைக்கு வியாபாரம் செய்துள்ளார் தில்ராஜு.

Visits: 9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *