Fri. Mar 29th, 2024

மார்வெல் ஸ்டுடியோஸின் 2018ல் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்ட முக்கியமான திரைப்படம் “ப்ளாக் பாந்தர்”. இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த சாட்விக் போஸ்மேன் 2020 ஆம் ஆண்டு உயிரழந்தார். இயக்குனர் ரியான் கூக்லர் இயக்கத்தில் ” ப்ளாக் பாந்தர் – வகாண்டா பார்எவர் ” இரண்டாம் பாகத்தை எடுத்து வந்தனர். இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியிட்டுள்ளனர்.

Visits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *