Thu. Mar 28th, 2024

Month: September 2022

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல்

தமிழ்நாடு : தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. ஜனவரி 10-ந் தேதி பயணிக்க விரும்புபவர்கள் இன்று டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம். 120 நாட்களுக்கு முன்பு, கவுண்டர்கள், ஐஆர்சிடிசி வெப்சைட் மூலம் டிக்கெட்டுகளை ரிசர்வ்…

அமெரிக்க ஓபன் : கார்லஸ் அல்காரஸ் சாம்பியன்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் கார்லஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப்போட்டியில் நார்வே வீரர் கேஸ்பர் ரூடை 6-4, 2-6, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் கார்லஸ் அல்காரஸ் வீழ்த்தினார். 19 வயதே ஆன…

கிரிக்கெட் சூதாட்டமா? இந்திய அணி மோசமாக வீழ்த்தப்பட்டது ஏன்? – சுப்ரமணியன் சுவாமி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது .இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் மோதிய முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பின் நடந்த ஹாங்காங் அணியுடன் வெற்றி, பாகிஸ்தான் , இலங்கை அணிகளுடன்…

11.09.2022: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.41,136-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.5,142-க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.37,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட்…

தியாகி இம்மானுவேல் சேகரனாரின் புகழ் என்றென்றும் வாழ்க! – உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ அவர்கள் தியாகி இமானுவேல் சேகரன் சமாதியில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு வெளியிட்ட அறிக்கை “விடுதலை போராட்ட வீரர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக மக்களை அணி திரட்டி போராடிய உரிமை போராளி தியாகி…

அதர்வா நடிப்பில் வெளியாக உள்ள “டிரிகர்” படத்தின் ட்ரெய்லர்

சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா, தன்யா ரவிச்சந்திரன், அருண்பாண்டியன் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் “டிரிகர்” . பிரதீக் சக்ரவர்த்தி, ஸ்ருதி நல்லப்பா தயாரித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மேலும் படத்தின் ட்ரெய்லர் படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. Visits: 14

நீட் தேர்வால் தொடரும் தற்கொலைகள் அநீதியான ‘ நீட் ’ தேர்வை ரத்து செய்வதே தீர்வு ! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

மக்கள் நீதி மய்யம், துணைத் தலைவர் R. தங்கவேலு அவர்கள் வெளியிட்ட அறிக்கை “நீட் தேர்வு தோல்வி பயத்தால் தமிழகத்தில் மாணவ , மாணவிகளின் தற்கொலைகள் தொடர்கின்றன . இனியும் இதுபோன்ற வேதனைகள் தொடராமல் இருக்க , அநீதியான நீட் தேர்வை…

27 ஆயிரம் கோடி நிதியினை புதிய கல்விக் கொள்கையை அமலாக்கும் மாநிலங்களுக்கு தான் வழங்குவோம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. சட்டவிரோதமானது, பாரபட்சமானது, கண்டனத்திற்குரியது. – ஜி.ராமகிருஷ்ணன்

சிபிஐ(எம்) ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” செப்.5 ஆம் தேதி, ஆசிரியர் தினத்தன்று பள்ளிகளை மேம்படுத்துவதற்காக ஒரு திட்டத்தை பிரதமரின் பெயரில் ஒன்றிய அரசு அறிவித்தது. மொத்த மதிப்பு சுமார் 27 ஆயிரம் கோடிகள். அதில் பாதியை மட்டுமே ஒன்றிய…

FMP ( புலப்பட விவரங்கள்) டவுன்லோட் செய்வது எப்படி ?

FMP :ஒரு நிலத்தின் புலப்பட விவரங்கள் வருவாய்த்துறையால் வழங்கப்படும் ஒரு ஆவணமாகும். அந்த ஆவணத்தில் நிலத்தின் நிலத்தின் அளவு, புல எண், எந்த மாவட்டம் , எந்த தாலுகா , எந்த கிராமம், நன்செய் நிலம் or புன்செய் நிலம் என…

தியாகி இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் – மருத்துவர் ராமதாஸ்

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் அறிக்கை ” தேவேந்திரர்களின் உரிமைகளுக்காகவும், தீண்டாமையை எதிர்த்தும் வாழ்நாள் முழுவதும் போராடிய போராளி இமானுவேல் சேகரனாரின் 65-ஆவது ஆண்டு நினைவு நாள் நாளை கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் அவரது தியாகத்தையும், போர்க்குணத்தையும் போற்றுவோம். தியாகி…