Sun. Dec 4th, 2022

உத்தரகாண்டில் முன்னாள் பாஜக அமைச்சர் வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யா , ரிசார்ட்டில் ரிசப்சனிஸ்டாக வேலை பார்த்த அங்கிதா பண்டாரி கொலை வழக்கில் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர் . விபச்சாரத்தில் ஈடுபடுமாறு அழுத்தம் கொடுத்து , அங்கிதா மறுத்ததால் அவரை கால்வாயில் தள்ளிவிட்டதாகவும் , அதைத் தொடர்ந்து அவர் நீரில் மூழ்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒப்புக்கொண்டனர் . மாவட்ட பவர் ஹவுஸ் அருகே உள்ள சக்தி கால்வாயில் அவரது உடலை போலீசார் மற்றும் எஸ்டிஆர்எஃப் தேடி வருகின்றனர் .

Hits: 8

Leave a Reply

Your email address will not be published.