Sat. Nov 26th, 2022

நெல்லை மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 23-09-2022 ம் தேதியன்று, பெருமாள்புரம் காவல் உதவி ஆய்வாளர் திரு.நைனார் அவர்கள் மற்றும் போலீசார் ரோந்து சென்றபோது பொதிகை நகர், ஆனைக்குலம் சந்திப்பு பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த பழையபேட்டை, சாரதாபுரம், மேற்கு தெருவை சேர்ந்த அருண்(20) என்பவரை சோதனை செய்ததில் விற்பனைக்கு மறைத்து வைத்திருந்த சுமார் 62 கிராம் கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்து வருகிறார்கள்.

Hits: 1

Leave a Reply

Your email address will not be published.