Thu. Dec 1st, 2022

சென்னை: சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.40,416-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.5,052-க்கு விற்பனை ஆகிறது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.20 குறைந்து, ரூ.37,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.160 குறைந்து, ரூ.4,650-க்கு விற்பனை ஆகிறது. மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 100 காசுகள் குறைந்து ரூ.61.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Hits: 8

Leave a Reply

Your email address will not be published.