உலகின் பிரபல மல்யுத்த விளையாட்டான WWE ன் சூப்பர் ஸ்டார் ஜான்சீனா. இவர் ” MAKE A WISH ” என்ற அறக்கட்டளையின் மூலம் உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதுவரை 200 குழந்தைகளுக்கு மேல் எந்த பிரபலங்களும் நிறைவேற்றாத நிலையில் ஜான்சீனா இந்த சாதனையை படைத்துள்ளார். அவரின் கொடை குணத்தை உலகம் முழுவதும் பாராட்டி வருகின்றனர்.
Hits: 9