Sat. Sep 24th, 2022

தமிழ்நாட்டில் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் பி.எட் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு நாளை தொடங்க உள்ளது. tngasaedu.in என்ற இணையதளத்தில் நாளை முதல் 3-ம் தேதி வரை B.Ed படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 6-ல் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, அக்டோபர் 10-ல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது என்று கல்லூரிகல்வி இயக்ககம் அறிவித்துள்ளது

Hits: 3

Leave a Reply

Your email address will not be published.