மதுரை : மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா அவர்களின் நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்திய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் மதுரை திமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில் மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் உடன் இருந்தார்.
Hits: 82