டைரக்டர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் “டைரி”. ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம். டைரக்டருக்கு முதல்படம் என்பது உண்மையிலேயே ஆச்சர்யம்.
திரைப்படம் நாளை ஆஹா ஓடிடியில் நாளை வெளியாகிறது.
Hits: 5