வரம்பு மீறி செயல்படும் நபர்களுக்கு நடிகர் துல்கர் சல்மான் எச்சரிக்கை ” சமூக வலைத்தளங்களில் வெளியான என் மீதான தனிப்பட்ட தாக்குதல்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துள்ளேன். அந்தப் பதிவுகளை ஷேர் செய்தவர்கள் ஐடி கூட எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. பலர் வரம்பு மீறி நடிகர்களை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதும் நக்கல் செய்வதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களின் விமர்சனங்கள் சினிமாவிற்கு அப்பாற்பட்டவை.”
Hits: 3