Tue. Sep 27th, 2022

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அறிக்கை ” கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் போன்ற சம்பவங்களில் அவரது பேச்சு எழுத்து ஆகியவற்றில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் அவரது கைது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

கடந்த காலங்களில் திரு.சவுக்கு சங்கர்.அவர்கள் உயர்நீதிமன்றம், மற்றும் உச்சநீதிமன்ற நீதியரசர்கள் குறித்தும் அங்கு நீதியரசர்கள் நியமனம் உள்ளிட்டவற்றில் சமூகநீதி பின்பற்றப்படாதது குறித்தும் தெரிவித்திருந்த கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவே.

இந்நிலையில் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்துக் கொண்ட வழக்கில் அவருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியக்கிறது நீதிமான்கள் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டுமென்பதே அனைவரின் விருப்பமாகும். “

Hits: 6

Leave a Reply

Your email address will not be published.