Sat. Apr 20th, 2024

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாக உள்ள திரைப்படம் ” நானே வருவேன் “. இத்திரைப்படத்தில் இந்துஜா, பிரபு ஆகியோர் நடித்துள்ளனர். யுவன்சங்கர்ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

Visits: 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *