Thu. Mar 28th, 2024

இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களின் இயக்கத்தில் வடிவேலு,உதயநிதி ஸ்டாலின் மற்றும் பகத் பாசில் இணைந்து நடித்த திரைப்படம் மாமன்னன். படப்பிடிப்பு நிறைவு பெற்றதையொட்டி மாரி செல்வராஜ் டிவிட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில்
” மாமன்னன் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. அத்தனையும் சாத்தியப்படுத்திய ⁦
உதயநிதி ஸ்டாலின் சாருக்கும், ரெட் ஜெயன்ட் மூவிஸ் க்கும் என் நன்றி. பெரும் உழைப்பை கொடுத்த அத்தனை உள்ளங்களுக்கும் அன்பும் ப்ரியமும் “

Visits: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *