Fri. Mar 29th, 2024

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அவர்கள் பேசிய வீடியோ இந்தியா முழவதும் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அவர் ட்விட்டரில் பதிவு ஒன்று போட்டுள்ளார். அதில் ” சூத்திரர்கள் யார்? அவர்கள் இந்துக்கள் இல்லையா? மனுஸ்மிருதி உள்ளிட்ட நூல்களில் ஏன் இழிவுபடுத்தப்பட்டு, கல்வி–வேலைவாய்ப்பு-கோவில் நுழைவு மறுக்கப்பட்டது. அரசியல் அதிகாரத்தாலும் – பரப்புரையாலும் 90% இந்து மக்களின் இவ்வுரிமைகளை மீட்ட திராவிட இயக்கம் எப்படி இந்துக்களுக்கு எதிரியாகும்! “

Visits: 12

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *