Thu. Dec 1st, 2022

தமிழ்நாடு : தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. ஜனவரி 10-ந் தேதி பயணிக்க விரும்புபவர்கள் இன்று டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம். 120 நாட்களுக்கு முன்பு, கவுண்டர்கள், ஐஆர்சிடிசி வெப்சைட் மூலம் டிக்கெட்டுகளை ரிசர்வ் செய்யலாம்.

Hits: 3

Leave a Reply

Your email address will not be published.