Tue. Sep 27th, 2022

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ அவர்கள் தியாகி இமானுவேல் சேகரன் சமாதியில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு வெளியிட்ட அறிக்கை “விடுதலை போராட்ட வீரர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக மக்களை அணி திரட்டி போராடிய உரிமை போராளி தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 65-ம் ஆண்டு நினைவுநாளில் பரமக்குடியில் உள்ள அவரின் நினைவிடத்தில் அமைச்சர் பெருமக்களுடன் மரியாதை செய்தோம். இம்மானுவேல் சேகரனாரின் புகழ் என்றென்றும் வாழ்க! “

Hits: 12

Leave a Reply

Your email address will not be published.