Thu. Oct 6th, 2022

ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 11ம் தேதி இமானுவேல் சேகரன் குருபூஜையும், அக்டோபர் 30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்களின் குருபூஜையும் வரவிருப்பதால் ராமநாதபுரம் ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் இன்று முதல் இரண்டு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Hits: 2

Leave a Reply

Your email address will not be published.