Thu. Oct 6th, 2022
gol

சென்னை: சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.41,096-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.5,137-க்கு விற்பனை ஆகிறது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, ரூ.37,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ரூ.4,735-க்கு விற்பனை ஆகிறது. மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.80 காசுகள் உயர்ந்து ரூ.60.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Hits: 3

Leave a Reply

Your email address will not be published.