Sat. Oct 1st, 2022

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரேவை கடுமையாக விமர்சித்து பேசிய முன்னாள் நடிகையும், சுயேச்சை எம்பியுமான நவநீத் ராணாவை சிவசேனா செய்தி தொடர்பாளர் சஞ்சனா காடி கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது ” காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் நாங்கள் கூட்டணி வைத்துள்ளதாக கூறுகின்றீர்கள். பால்தாக்ரே மற்ற சமூக மக்களை சமமாக நடத்தினர். அந்த நேரத்தில் நீங்கள் சி கிரேடு படங்களில் நடித்துக்கொண்டு பிசியாக இருந்தீர்கள். ஹனுமான் சாலிசாவுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு? அதற்காக ஹனுமான் சாலிசா உங்களுக்கு அர்த்தம் தெரியுமா? சிவசேனா என்றும் வலுவாக உள்ளது. எத்தனை சூர்ப்பனகைகள் வந்தாலும் அவர்களின் மூக்கை அறுப்போம் ” என்று காட்டமாக தெரிவித்தார்.

Hits: 3

Leave a Reply

Your email address will not be published.