Thu. Dec 1st, 2022

சென்னை: சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.40,776-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.5,097-க்கு விற்பனை ஆகிறது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து, ரூ.37,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து, ரூ.4,695-க்கு விற்பனை ஆகிறது. மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.100 காசுகள் குறைந்து ரூ.58.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Hits: 2

Leave a Reply

Your email address will not be published.