Sat. Sep 24th, 2022

ஆசிய கோப்பை 2022 தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் டி20 போட்டியில் துபாயில் மோதியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி 20 ஒவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்தது. 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் முஹம்மத் ரிஸ்வான் 71 (51), நவாஸ் 42(20) அதிரடியால் 19.5 ஓவரில் 182 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Hits: 6

Leave a Reply

Your email address will not be published.