இயக்குநர் வெற்றிமாறன் அவர்கள் பிறந்தநாளை ஒட்டி விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் வாழ்த்து செய்தி “இன்று பிறந்தநாள் காணும் இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு இனிய வாழ்த்துகள். சமூகநீதி, சமத்துவம் போன்ற சனநாயகக் கூறுகளைச் செழுமைப் படுத்துவதில் மகத்தான பங்களிப்பைச் செலுத்திவரும் தோழர் வெற்றிமாறன் அவர்கள் திரைக்களத்தில் மென்மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்துகிறோம். “
Hits: 3