Tue. Sep 27th, 2022

பாஜக தலைவர் அண்ணாமலை நிதியமைச்சர் பற்றிய தரக்குறைவான கருத்துக்கு தொல்.திருமாவளவன் எம்.பி பதிலடி அறிக்கை “சமமில்லை என்பது தான் சனாதனம். அவன் சமமில்லை; அவள் சமமில்லை; அது சமமில்லை என்பதெல்லாம் காலம் காலமாகக்
குருதியில் ஊறிக் கிடக்கும் சனாதனப் புத்தியின் எச்சம்!தானென்ற ஆணவத்தின் உச்சம்! முதிர்ச்சியின்மையின் முற்றம். சகிப்பின்மையின் குற்றம். அச்சத்தின் பாய்ச்சல்!
அறியாமையின் கூச்சல்! “

Hits: 8

Leave a Reply

Your email address will not be published.