Thu. Oct 6th, 2022

அதிமுகவை சேர்ந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எம்.எல்.ஏ அவர்கள் அறிக்கை ” ஆங்கிலேய அரசை எதிர்த்து, நெஞ்சுரம்கொண்டு போரிட்டு “வெள்ளையனே வெளியேறு” என்று முதன்முதலில் வீரமுழக்கமிட்டு பல வெற்றிகளை கண்ட, சரித்திரம் போற்றும் #மாமன்னர்_பூலித்தேவன் அவர்களின் 307வது பிறந்தநாளில் அவரின் வீரத்தை போற்றி அவர்தம் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன். “

Hits: 6

Leave a Reply

Your email address will not be published.