Thu. Apr 25th, 2024

சென்னை: சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.41,536-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.5,192-க்கு விற்பனை ஆகிறது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ.38,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ரூ.4,790-க்கு விற்பனை ஆகிறது. மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.60.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Visits: 10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *