Sat. Nov 26th, 2022

மதுரை சிபிஐஎம் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் வெளியிட்ட செய்தி ” மதுரை மாணவர் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் சேர லட்சத்தீவில் தேர்வு மையம்

அரசுநுழைவுத் தேர்வெழுத அலைகடல் தாண்டி பயணப்பட வேண்டுமா?

தேர்ச்சி பெறுவதை விடக் கடினம் தேர்வு மையத்தை சென்று சேர்வது என்ற நிலையை உருவாக்காதீர்கள்.

தேர்வு மையத்தை மாற்றுங்கள் ” என ஒன்றிய உயர்கல்வித்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Hits: 2

Leave a Reply

Your email address will not be published.