ஆசிய கோப்பை 2022 தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் டி20 போட்டியில் துபாயில் மோதியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.5 ஒவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது. 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் கோஹ்லி 35 (34), ஜடேஜா 35(29) தங்கள் பங்குக்கு அடிக்க, ஹர்டிக் பாண்டியா 33(17) அதிரடியால் 19.4 ஓவரில் 148 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Hits: 6