Thu. Apr 18th, 2024

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ளார் யு.யு.லலித் . வழக்கறிஞராக யு.யு.லலித் அவர்கள் வாதாடிய முக்கிய வழக்குகள் சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் அமித்ஷாவுக்காக, மான் வேட்டை வழக்கில் சல்மான் கானுக்காக, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உபி முதல்வர் கல்யாண்சிங்குக்காக, 2G வழக்கில் ஆ.ராசாவுக்கு எதிரான சிறப்பு அரசு வழக்கறிஞராக ஆஜராகிய யுயு லலித் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகியுள்ளார்…

Visits: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *