Tue. Sep 27th, 2022

நடிகர் ஆர்யா நடிப்பில் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியாக உள்ள திரைப்படம் “கேப்டன்”. இந்த படம் ஏலியன் பற்றிய திரைப்படம். கதாநாயகியாக ஐஸ்வர்யலெக்ஷ்மி நடித்துள்ளார். படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

படத்தின் ட்ரெய்லர் படக்குழுவால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Hits: 47

Leave a Reply

Your email address will not be published.