டைரக்டர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான திரைப்படம் “நட்சத்திரம் நகர்கிறது” . இதில் கலையரசன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், ஹரி கிருஷ்ணன், வினோத், சுபத்ரா ராபர்ட், ஷபீர் கல்லரக்கல், ரெஜின் ரோஸ், தாமு, ஞானபிரசாத், வின்சு ரேச்சல் சாம், அர்ஜுன் பிரபாகரன், உதையா சூர்யா, ஸ்டீபன் ராஜ், ஷெரின் செலின் மேத்யூ, மனிசா டைட் உட்பட பலர் நடிக்கின்றனர். படத்திற்கு டென்மா இசையமைத்துள்ளார்.
Hits: 16