Thu. Apr 18th, 2024

நடிகர் கமல்ஹாசன் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் “விக்ரம் ” . இந்தப்படம் வெளிவந்து 75 நாட்களை கடந்தும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் தற்போது வரை ரூபாய் 500 கோடி வசூல் கோடி வசூல் செய்துள்ளது. வரலாறு காணாத வெற்றியை விக்ரம் பதிவு செய்துள்ளது.

Visits: 39

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *