Thu. Dec 1st, 2022

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் ஜலோரில் மிகவும் கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. சாதிவெறி கொண்ட இந்து ஆசிரியரால் தலித் மாணவர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். பள்ளியில் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் தண்ணீர் குடித்ததற்காக சிறுவன் அடித்து கொலை செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது.

Hits: 22

Leave a Reply

Your email address will not be published.