Thu. Oct 6th, 2022

மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட இரங்கல் அறிக்கை ” ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராஜோரி மாவட்டம் தர்ஹால் பகுதியில் உள்ள இந்திய ராணுவ முகாமில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீர மரணமடைந்த,மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள து.புதுப்பட்டியைச் சேர்ந்த தமிழக ராணுவ வீரர் லட்சுமணன் உள்ளிட்ட 3 வீரர்களுக்கு மக்கள் நீதி மய்யம் அஞ்சலி செலுத்துகிறது. மேலும், மதுரை வீரர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். “

Hits: 7

Leave a Reply

Your email address will not be published.