Thu. Dec 1st, 2022

இந்தியாவின் முதல் பெண் சுதந்திர போராட்ட சிவகங்கை வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் இசையார்ந்த நாட்டிய நாடகத்தை சென்னை, கலைவாணர் அரங்கில் 13.08.2022 அன்று மாலை 6.00 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார்கள்.

Hits: 0

Leave a Reply

Your email address will not be published.